Tamil Sol

விளையாட்டின் முறை

  •   "Tamil Sol" ஒரு வார்த்தை விளையாட்டு. இன்றைய சொல்ல என்னவென்று கண்டுபிடிப்பதே அதன் நோக்கம்
  •   ஐந்து எழுத்துகள் கொண்டது அந்த சொல்.
  •   எந்தெந்த உயிர் எழுத்துகள் அந்த சொல்லில் இருக்கும், அது எந்த வரிசையில் இருக்கும் என்பது கட்டங்களுக்கு மேலே க்ளூவாக தரப்பட்டுள்ளது. புள்ளி வைத்த இடத்தில் மெய் எழுத்து (உயிர் எழுத்தோடு கூட்டு சேராமல்) அப்படியே வரும் என்று அர்த்தம். (உதாரணமாக, “மகிழ்ச்சி” என்பது கண்டுபிடிக்க வேண்டிய இன்றைய சொல் என்றால், அதற்கான க்ளூ வரிசை “அ இ . . இ ” என தரப்படும்)
  •   Keyboardல் இருக்கும் மெய் எழுத்துகளை அழுத்தினாலே, உரிய உயிர்மெய் எழுத்தாக கட்டங்களில் நிரம்பும். ஐந்து எழுத்துகளைக் கொண்ட முழு வார்த்தையை டைப் செய்ததும் ENTER செய்ய வேண்டும்.
  •   நீங்கள் Submit செய்த சொல்லில், கலர் மூலம் உங்களுக்கு வழிகாட்டும். அதாவது,
  • = சரியான எழுத்து சரியான கட்டத்தில் அமைந்திருப்பதை குறிக்கும்.
  • = சரியான (மெய்)எழுத்து தவறான கட்டத்தில் இடம்பெற்றிருப்பதை குறிக்கும்.
  • = அந்த எழுத்தே இடம்பெறவில்லை என்பதை குறிக்கும்.

Look Of Our App